த்ரி இடியட்ஸ். விஜய் என்ற பெரிய ஹீரோ இதில் நடிக்கிறார் என்பதாலும், படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்பதாலும்தான் மூன்று ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கவே ஒப்புக் கொண்டார் ஜீவா. ஆனால் அப்படத்தில் இருந்து வேறு காரணங்களால் விஜயை நீக்க மும்முரமாக வேலைகள் நடக்கின்றன.இதனால்கவலையடைகிறார் ஜீவா.
மேலும் ஜீவா ஹீரோவாக நடிக்கும் 'கோ' படத்தில் ஒரு பாடல் காட்சி இடம்பெறப் போகிறது. அதில் தமிழின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வரியை திரையில் வந்து பாடிவிட்டு செல்வதாக காட்சி. கிட்டதட்ட ஒரு ஆல்பம் போலிருக்கும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
ஆனால் இந்த ஸ்டார் கேங்கிலிருந்து விஜய் தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியுள்ளார். இதனாலும் மேலும் கவலையடைகிறார்.

விஜய்க்கு இது என்ன நேரமோ? தமிழில் ஷங்கர் ரீமேக் செய்யும் 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் விஜய் இல்லை! விஜய்யின் அரசியல் கூட்டணி யாரோடு? என பரபரப்பு கிளப்பியிருக்கிறது விஜய்யின் சமீபத்திய செய்திகள். 'த்ரீ இடியட்ஸ்' ரீமேக்கில் விஜய் நீக்கப்பட்டாரா? இல்லை விலகிக் கொண்டாரா? அப்படியானால் அதற்கு என்ன காரணம், என்பதே கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் ட...ாக்.
தன் 'காவலன்' படத்தை திரையிடுவதிலேயே பல சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், இனி வரும் படங்களுக்கு எதிராகவும் சதிகள் நடப்பதாக நினைக்கிறார் விஜய். ஷங்கரின் 'த்ரீ இடியட்ஸ்' படத்திற்காக இந்தியில் அமீர் கான் ஸ்டைலில் தன் தலை முடியை ஒட்ட வெட்டி இருக்கிறார் விஜய். இப்போது அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் மற்றப் படத்தின் சூட்டிங்கையும் தொடர முடியாமல் அவதிப்படுகிறார்.
சரி, விஜய் 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன?. விஜய் அதிமுக அணிக்கு சாதகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் மேலிடத்தை அதிர வைத்திருப்பதால், அவர் நடிக்கும் காவலன் படத்திற்கு எதிரான சில விஷயங்களை செய்யவும் தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது...
அப்படியே டைரக்டர் ஷங்கரையும் அழைத்து கடிந்து கொண்டதாக கிசுகிசுக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் இருக்கக் கூடாது என்று அவர்கள் நிர்பந்தம் செய்ததால் ஷங்கரின் வேண்டுகோளுக்கு இணங்கிதான் விஜய் விலகிக் கொண்டார் என்றும் பேச்சிருக்கிறது.
the above matter is 100% true..
After actor Vijay walked out of the 3 Idiots Tamil remake, the role of Rancho, played by Aamir Khan in 3 Idiots, lies vacant. Now, Kollywood circles are hinting that Ajith or Suriya might be considered for the role. The character Rancho was the protagonist in the movie and director Shankar might consider an experienced actor for the role. Ajith or Suryia might be the lucky Idiot.Mahesh Babu too opts out of 3 Idiots remake?
Shankar, one of the most celebrated directors in South India, will direct the much-discussed remakes of Bollywood blockbuster 3 Idiots in Telugu and Tamil simultaneously. Gemini Film Circuit will be producing the flick in both languages. Vijay and Mahesh Babu will play the lead role in Tamil and Telugu respectively. The latest buzz is that the film has been titled as Rascals in Tamil and Telugu! Official confirmation is awaited.
Posted in:
3 idiots,
3 idiots director shankar,
3 Idiots is Rascals in Tamil,
3 idoits in Vijay,
Rascals
| Friday, September 3, 2010
இத்தனை காலமும் வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும், 'அய்யோ நான் தமிழனுங்ணா' என கவுண்டர் பாணியில் கூறிவந்த விஜய் [^], இப்போது அந்த தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்கு [^]ப் பக்கமும் எட்டிப் பார்க்க ஆர்வம் காட்டுகிறாராம் (இது சுறா எஃபெக்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுங்னா!)
ஆம்... முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம் விஜய்.
அது த்ரீ இடியட்ஸின் தெலுங்கு ரீமேக். ஷங்கர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய், ஆர்யா மற்றும் ஜீவா நடிக்கின்றனர். தெலுங்கில் விஜய் பாத்திரத்தில் மகேஷ்பாபு நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது.
ஆனால், தெலுங்கிலும் விஜய்யே நடித்தால் என்ன? என்று அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தனது முன்னாள் சிஷ்யரான ஷங்கரிடம் (எஸ்ஏசியிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் ஷங்கர்!) கேட்டுள்ளார். சற்று யோசித்த ஷங்கரிடம், இதற்கு முன் விஜய்யின் டப்பிங் படங்கள் சில தெலுங்கில் நன்றாக ஓடியதாக புள்ளி விவரமெல்லாம் சொன்னாராம் (விஜய் படங்களில் 90 சதவீதம் தெலுங்கு ரீமேக்தான் என்பது குறிப்பிடத்தக்கது!).
இப்போது ஒரு வழியாக விஜய்யை தெலுங்கில் அறிமுகப்படுத்தவும் ஒப்புக் கொண்டாராம் ஷங்கர்!

3 இடியட்ஸ் ரீமேக்கை ஷங்கர் இயக்குவதாகவும் அதில் விஜய், ஆர்யா, ஜீவா மூவரும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் [^] வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் சம்பந்தப்பட ஷங்கரோ, தயாரிப்பு நிறுவனமான ஜெமினியோ அல்லது நடிகர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இன்னுமொரு செய்தி [^]... சுறா படத்துக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடி கட்டுகிறாராம் தமன்னா.
இந்த வாய்ப்புக்காக அவர் இயக்குநர் [^] ஷங்கரை ரொம்பவே படுத்தி எடுத்துவிட்டாராம். சம்பளக் குறைப்பு, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் என வெகு தாராளத்தையும் ஷங்கரிடம் முன் வைக்க, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.
தமன்னாவுடன் ஜோடி சேர்வதில் விஜய்க்கும் ஏக குஷியாம். பாத்ரூம் போகக் கூட செண்டிமென்ட் பார்க்கும் சினிமா [^] உலகில், தமன்னாவுடன் ஜோடி சேர்ந்த முதல் படமான சுறாவுக்கு நேர்ந்த கதி பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லையாம்!
After creating waves in Bollywood with 3 Idiots, Popular pan-Indian hero Madhavan will share screen space with the legendary Kamal Haasan in an upcoming Tamil flick to be directed by K.S. Ravikumar. Meanwhile, ever since Gemini Film Circuit bought the Telugu and Tamil remake rights of 3 Idiots from Vidhu Vinod Chopra, there is widespread anticipation about the lead roles. Madhavan was expected to reprise his role in Tamil, but the actor has now reportedly denied these rumours and says, "Because I had already given my heart and soul to the character I played in the Hindi version, I don’t think it will be interesting if I do the Tamil remake too."
He suggested Ajith, Vijay and Vikram's names for the lead roles. “Ajith, Vijay and Vikram will be the right choices to play the lead roles if 3 Idiots is remade in Tamil. The film will sure become a super hit here if the three come and join forces. The top actors would fit the roles well, besides adding star value to the movie,” he said.

3 idoits in Ajith,
3 idoits in Vijay,
3 idoits in Vikram,
Mdhavan
| Thursday, March 11, 2010