tamil cinema news: Avan Ivan now Sun Pictures Hand

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

Recently Comments


News

News


பாலா இயக்கத்தில் உருவாகிவரும் அவன் இவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷால், ஆர்யா மற்றும் ஆர்கே நடிக்கும் அவன் இவன் இந்த கோடை ஸ்பெஷலாக வெளி வருகிறது. இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பாக உருவாகியுள்ள அவன் இவனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் அவன் இவன் வெளியாகும் எனத் தெரிகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்தப் படத்துக்கு.