tamil cinema news: Trisha Pair With Vishal

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

Recently Comments


News

News

தமிழில் இளைய தளபதியை அடுத்து ஜெயம் ரவியை வைத்து ('எங்கேயும் காதல்') இயக்கி முடித்துள்ளார். தமிழ் முன்னணி ஹீரோக்களுடன் கை சேர்ந்து வரும் பிரவுதேவா தற்போது விஷாலுடன் இணைப் போகிறார். விஷால் தற்போது பாலாவின் 'அவன் இவன்' படத்தில் பிசியாக இருப்பதால், ஷூட்டிங்கை தள்ளி வைத்துள்ளார் பிரபுதேவா. இதனையடுத்து ஷூட்டிங் டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. படத்தை ஸ்ரேயா ரெட்டி தயாரிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
Posted in: , , | Monday, November 29, 2010