ஏறக்குறைய 150 கோடி செலவில் தயாராகி வருகிறது எந்திரன். தயாரிப்பது சன் பிக்சர்ஸ். சாதாரண மாசிலாமணிக்கே நொடிக்கொரு விளம்பரம் போட்டவர்கள்... சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு என்ன செய்வார்கள் எப்படி செய்வார்கள் என்று அறிய தமிழகமே ஆவலாக இருக்கிறது.
ஜூலை மாதம் 11ஆம் தேதி முதல் எந்திரன் படத்தை புரமோட் செய்ய சன் பிக்சர்ஸ் தீர்மானித்துள்ளது. சன் தொலைக்காட்சியில் படத்தின் இயக்குனர் ஷங்கர், ஹீரோயின் ஐஸ்வர்யாராய், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோர் எந்திரன் படம் குறித்து பேச உள்ளனர்.
மேலும், எந்திரன் உருவான விதம் குறித்தும் அவர்கள் தொலைக்காட்சி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள்.
ஜூலை 11 திட்டமிடப்பட்டிருக்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது முக்கியமானது.

Posted in:
ashiwarya,
director shanker,
endhira news,
endhiran stills,
Rajini
| Tuesday, June 1, 2010