tamil cinema news: பில்லா 2 சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

பில்லா 2 சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது! 0 Comments

By NIsha
Monday, March 12, 2012 | Posted in

அஜித்தின் பில்லா 2 படத்தின் சேட்டிலைட் உரிமையை  சன் டிவி நிறுவனம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்துக்கு மெகா ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 படம் உருவாகி வருகிறது. டைரக்டர் சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.


  இப்படத்துக்கான உள் நாட்டு உரிமையை சன் டிவி கைப்பற்றியது, வெளிநாட்டு வியாபாரம் ஜரூராக நடந்து வரும் நிலையில், இதன் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "பில்லா 2 சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியது!"