tamil cinema news: கதைக்கும் தலைப்புக்கும் பொருத்தமில்லாத படம் தலைவன் - விஜய்

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

கதைக்கும் தலைப்புக்கும் பொருத்தமில்லாத படம் தலைவன் - விஜய் 0 Comments

By NIsha

இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் விஜயை வைத்து ஒரு புதுப் படமொன்றை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘தலைவன்’ எனப் பெயரிடப் பட்டிருந்தது. ஆனால், இப்படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் பொருத்தம் இல்லை என்று கூறியுள்ள இயக்குனர், விரைவில் ‘தலைவன்’ படத்திற்கு வேறு புதிய தலைப்பை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏ.எல்.விஜய் முன்பு இயக்கிய ‘தெய்வத்திருமகள்’ படத்திற்கு முதலில் தெய்வத்திருமகன் என்றும் பின்னர் தெய்வமகன் என்றும் பெயர் மாற்றம் செய்தார். கடைசியாக அவர் தெய்வத்திருமகள் என்ற தலைப்பில் படத்தை வெளியிட்டார்.

இந்த சென்டிமெண்ட் காரணமாக ‘தலைவன்’ படத்தின் தலைப்பையும் இவர் மாற்றுகிறார் என்று இயக்குனரின் நெருக்கமான தரப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது.



Tags: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "கதைக்கும் தலைப்புக்கும் பொருத்தமில்லாத படம் தலைவன் - விஜய்"