Latest News!
- Actress Sri Divya Latest Unseen Image Gallery
- Thalaivaa got 'U' Certificate, Releasing on Aug 9th
- 4 Music Directors sung song for Yuvan's 100th Movie Biriyani
- Vanakkam Chennai Music Review - Movies Cluster
- Director Vishnuvardhan opens up on 'Arrambam'
- Ajith's Aarambam Movie Latest Unseen stills
Advertisement
Related Posts
2010 Pongal Release ? 0 Comments
By NIsha
பொங்கல் நெருங்கி வரும் நிலையில், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் தோரயமாக தெரியவந்துள்ளது. ஓரு சில படங்கள் மட்டுமே பொங்கலுக்கு ரிலீஸ ஆகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு விஜய்யின் காவலன், கார்த்தியின் சிறுத்தை, தனுஷின் ஆடுகளம், இளைஞன் போன்ற படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. போட்டி கடுமையாக இருப்பதால் ஒரு சில படங்கள் பின்வாங்கும் என்கிறார்கள். ஆனால் எந்தப் படமும் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கத் தயாராகயில்லை என்பது தற்போதைய உண்மை.
Leave a reply
0 comments for "2010 Pongal Release ?"