tamil cinema news: டிசம்பரில் வெளியாகும் 10 படங்கள்..!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

டிசம்பரில் வெளியாகும் 10 படங்கள்..! 0 Comments

By NIsha
Thursday, December 2, 2010 | Posted in , ,




இது இம்மாத ரிலீஸ் அட்டவணை:


டிசம்பர் 3- சிக்குபுக்கு, தா, ரத்த சரித்திரம்

டிசம்பர் 10- விருதகிரி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, அய்யனார், சித்து

ப்ளஸ்டூ

டிசம்பர் 17 - மன்மதன் அம்பு, ஈசன்

டிசம்பர் 24- காவலன்

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தமிழ் சினிமாவுக்கு 2010ன் கடைசி மாதம் இது என்பதால், ஏற்கெனவே தயாராகி சென்சார் செய்யப்பட்டு பெட்டியில் தூங்கும் பல படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாக வேண்டும். இப்போதைக்கு 10 படங்களின் வெளியீட்டுத் தேதி உறுதியாகியுள்ளது.

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு, சசிகுமாரின் ஈஸன் மற்றும் விஜய்யின் காவலன் உள்ளிட்ட படங்கள் இந்த டிசம்பர் மாதமே வெளியாகவிருக்கின்றன.

மன்மதன் அம்பு, ஈசன் ஆகிய படங்கள் டிசம்பர் 17-ம் தேதியும், விஜய்யின் காவலன் டிசம்பர் 24-ம் தேதியும் வெளியாகின்றன.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "டிசம்பரில் வெளியாகும் 10 படங்கள்..!"