ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
தேர்வு தேதி :
4-4-12 : தமிழ் முதல் தாள்
9-4-12: தமிழ் இரண்டாம் தாள்
11-4-12: ஆங்கிலம் முதல் தாள்
12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்
16-4-12: கணிதம்
19-4-12: அறிவியல்
23-4-12: சமூக அறிவியல்
இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்
9-4-12: தமிழ் இரண்டாம் தாள்
11-4-12: ஆங்கிலம் முதல் தாள்
12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்
16-4-12: கணிதம்
19-4-12: அறிவியல்
23-4-12: சமூக அறிவியல்
இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்
0 comments for "10ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 4ம் தேதி - கல்வி துறை அறிவிப்பு"