tamil cinema news: விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் ஜோடி அமலாபால்!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் ஜோடி அமலாபால்! 0 Comments

By NIsha
Monday, January 9, 2012 | Posted in


விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகிற புதிய படத்தில் அமலாவை நடிக்க வைக்கலாமே என்ற கருத்து உருவாகியிருக்கிறதாம். இந்த ஆசை அஜீத்துடையதா, அல்லது விஷ்ணுவினுடையதா? தெரியவில்லை. மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கவிருப்பதால் அவசரம் அவசரமாக ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். போட்டியில் அனுஷ்காவும் இருக்கிறார்.


அமலாவின் வீட்டை நோக்கியே திரும்பி இருப்பதால், மற்ற நடிகைகளுக்கும் ஒரே மனக்கஷ்டம். இதை இன்னும் அதிகப்படுத்துகிறது இன்னொரு தகவல்.இதற்கிடையில் இன்னொரு தகவல். தெலுங்கு படம் ஒன்றில் அண்ணியாக நடிக்கிறார் அமலா. அதுவும் யங் ஹீரோ மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக. தமிழ்சினிமாவில் இப்படி ஒரு கேரக்டர் என்றால் கதை சொல்லப் போன டைரக்டர் உயிரோடு திரும்புவாரா தெரியாது. ஆனால், தெலுங்கு என்பதால் இதற்கு ஒப்புக் கொண்டாராம்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் ஜோடி அமலாபால்!"