Latest News!
Advertisement
Related Posts
மே முதல் வாரத்தில் மாற்றான் ரிலீஸ்! 0 Comments
By NIshaSunday, January 22, 2012 | Posted in
Cinema News
சூர்யா - காஜல் அகர்வால் நடித்து வரும் படம் மாற்றான். கே வி ஆனந்த் இயக்குகிறார். ஏற்கெனவே சூர்யா நடித்த அயன் என்ற வெற்றிப் படத்தைத் தந்தவர் ஆனந்த். எனவே இப்போது மாற்றானுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தப் படம், தமிழ் புத்தாண்டில் வருவதாக இருந்தது. ஆனால் இறுதிகட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரிலீஸ் ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.Leave a reply
0 comments for "மே முதல் வாரத்தில் மாற்றான் ரிலீஸ்!"