tamil cinema news: சகுனி படத்தின் தமிழக உரிமையை மட்டும் ரூ.23 கோடிக்கு வாங்கிய வேந்தர் பிலிம்ஸ்!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

சகுனி படத்தின் தமிழக உரிமையை மட்டும் ரூ.23 கோடிக்கு வாங்கிய வேந்தர் பிலிம்ஸ்! 0 Comments

By NIsha
Tuesday, April 24, 2012 | Posted in

நடிகர் கார்த்தி நடிக்கும் சகுனி படத்திற்கு ரூ.23 கோடி விலை பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிறுத்தை பட வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் புதிய படம் சகுனி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் ஆன்டனி சேவியர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக உதயன் படத்தின் நாயகி ப்ரனிதா நடிக்கிறார். இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார்.

இப்படத்தை கதை, திரைக்கதை அமைத்து புதுமுகம் சங்கர் தயால் என்பவர் இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சகுனி படத்தின் தமிழக உரிமையை மட்டும் ரூ.23 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம் வேந்தர் பிலிம்ஸ் என்ற நிறுவனம். சமீபத்தில் அரவான் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியிருந்ததும் இதே நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "சகுனி படத்தின் தமிழக உரிமையை மட்டும் ரூ.23 கோடிக்கு வாங்கிய வேந்தர் பிலிம்ஸ்!"