tamil cinema news: தங்கச்சி அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்குகிறார் லட்சுமி ராய்!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

தங்கச்சி அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்குகிறார் லட்சுமி ராய்! 0 Comments

By NIsha
Monday, April 2, 2012 | Posted in

நடிகை லட்சுமிராய் தன்னுடைய தங்கச்சி அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கற்க கசடற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். முன்னணி நடிகையாக வலம் வர தொடர்ந்து போராடி வரும் லட்சுமிராய், அவ்வ‌ப்போது காஞ்சனா, மங்காத்தா போன்ற ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய தங்கை அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறார்.

இதற்கு வசதியாக எங்கே போனாலும் தனது தங்கையையும் கூடவே கூட்டிக் கொண்டு போகிறார். சமீபத்தில் கூட டில்லியில் நடந்த ரீமா சென்-ஷிவ்கரண் சிங் திருமணத்திற்கு அஸ்வினியையும் அழைத்து போனார். மேலும் சில தயாரிப்பாளர்களிடமும் தன் தங்கையை அழைத்து சென்று சான்ஸ் தேடி வருகிறார். லட்சுமிராயை போன்று விரைவில் அவரது தங்கை அஸ்வினியையும் திரையில் காணலாம்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "தங்கச்சி அஸ்வினி ராயையும் சினிமாவில் களம் இறக்குகிறார் லட்சுமி ராய்!"