tamil cinema news: December 2011

Latest Stories

26 Sep 2013

Actress Sri Divya Latest Unseen Image Gallery

Actress Sri Divya Latest Unseen Images, Actress Sri Divya Latest Unseen photos, Actress Sri Divya Latest Unseen gallery, Actress Sri Divya Latest Unseen Hot images, Actress Sri Divya photos, Actress ...

    See More News

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

News

News

தமிழ் சினிமா 2011முதல் 10 படங்களில் மங்காத்தாவுக்கு முதலிடம்!

Posted by NIsha

1. மங்காத்தா - அஜீத் - அர்ஜுன் - த்ரிஷா - லட்சுமிராய் - ப்ரேம்ஜி நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம்2. காஞ்சனா - சின்ன பட்ஜெட்... மிகப் பெரிய லாபம் என்ற வகையில் தமிழ் - தெலுங்கில் வசூலை அள்ளிக் குவித்த படம் காஞ்சனா. ராகவா லாரன்ஸ் தன்னை திறமையான இயக்குநர் என மீண்டும் இதில் நிரூபித்திருந்தார். 3. எங்கேயும் எப்போதும் - மார்க்கெட் இல்லாத நடிகர்கள் என சாதாரணமாக வந்த இந்தப் படம், ஏ ஆர் முருகதாஸ் - ஸ்டார் பாக்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் முக்கியத்துவம் பெற்றது. 4. கோ - ஜீவா - கார்த்திகா நடிப்பில் வெளியான படம். சொல்லப் போனால், இருவருக்குமே லைஃப் கொடுத்த படம் இது. கே வி ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திலும் நிறைய ஓட்டைகள். 5. தெய்வத் திருமகள் - விக்ரம் - அனுஷ்கா - சந்தானம் - அமலா நடித்திருந்த இந்தப் படம் ஏ எல் விஜய்யின் வெற்றிப் படம். 6. வேலாயுதம் - விஜய், சந்தானம், ஹன்ஸிகா, ஜெனிலியா...

Posted in: | Thursday, December 29, 2011

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நோட்டீஸ்!

Posted by NIsha

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விவசாய நிலத்தில் கல்வி நிறுவனம் கட்டியது தொடர்பான புகார் குறித்து விளக்கம் தொடர்பாக, அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியில், விவசாய நிலங்களை அழித்து, மு.க. அழகிரிக்குச் சொந்தமான தாயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக ராமலிங்கம் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதனால் கரிசல் குளம் கண்மாய்க்கு வரும் நீர் ஆதாரங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

பார்த்திராத புதிய கெட்டப்பில் துப்பாக்கியில் விஜய்!

Posted by NIsha

முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார்.மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Wednesday, December 28, 2011

ஒரே மாதிரியான வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை - அமலா பால்!

Posted by NIsha

மைனா படத்துக்கு பிறகு அதே மாதிரியான பாவாடை தாவணி கேரக்டர்கள் தான் வரும் என்று பயந்தேன். தெய்வத்திருமகள் படத்தில் அழுத்தமான கேரக்டர் கிடைத்தது. ஆனாலும் கிளாமராக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான் வேட்டை கிடைத்தது. மைனா அமலாவா என்று வியக்கிற அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறேன். முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் வேறு மாதிரி இருக்கும். நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல வேடம் அதில் கிடைத்திருக்கிறது. ஒரு படத்தில் நடித்தது போன்று அடுத்து படத்தில் நடிக்கக் கூடாது என்று விரும்புகிறேன். இவ்வாறு அமலா பால் கூறினார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ஏ.ஆர்.ரகுமானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுகிறார்!

Posted by NIsha

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கொலவெறி பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை என இந்தியா முழுவதும் பட்டையை கிளப்புகிறது. இந்த பாடலை இசைப்புயல் விரும்பி கேட்டாராம், 'வந்தே மாதரம்' ஆல்பத்தை இயக்க போகும் பரத் பாலா இந்த ஆல்பத்தில் தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம். இதற்கு ஏ.ஆர்.ரகுமானும் ஒப்புக் கொண்டாராம். முதலில் உலக நாயகன் கமலஹாசனை பாட வைக்க திட்டமிட்டு இருந்த ரகுமான், கமல் 'விஸ்வரூபம்' படத்தில் பிசியாக இருப்பதால் தனுஷையே பாட வைக்க முடிவு செய்துள்ளாராம் ரகுமான். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Tuesday, December 27, 2011

நண்பன் படத்தின் பாடல்கள் வீடியோ இணைப்பு!

Posted by NIsha

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் நண்பன். சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது.நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள் :ஒரு பாடலுக்கு HARMONY பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பாட வைத்து இருக்கிறார் ஹாரிஸ். HEART-ல BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து RECORD செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் ஆக்ஷன் படம்!

Posted by NIsha

கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் படம் விஸ்வரூபம். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன், உதவி டைரக்டராக பணிபுரிகிறார். இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதன் பின் ஆஸ்கர் பிலிம்ஸ்ல மீண்டும் கமல் நடிக்கவிருக்கார். இதை அதைவிட பிரமாண்டமா ப்ளான் பண்ணிக்கிட்டிருக்காங்க. டைரக்டர், தி ஸேம் கே.எஸ்.ரவிகுமாரா இருக்கலாம். ஆனால் யார் இயக்குனர்?... எப்போது ஷூட்டிங் விரைவில் தெரிய வரும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அநேகமாக இது ஆக்ஷன் படமாக அமையலாம் என தெரிகிறது. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

Posted by NIsha

திரையுலகில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறந்த பிண்ணனி பாடகராக திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நடிகர், பிண்ணனி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர், இப்பொழுது இயக்குனர் என்ற முகத்தை காட்ட காத்திருப்பதாக தெரிகிறது.ஆந்திராவில் உள்ள காகிநாடாவில் மருத்துவமனை திறப்புவிழா ஒன்றிற்கு சென்றிருந்த பாலசுப்ரமணியம், தெலுங்கு படம் ஒன்றை இயக்கவிருப்பதாக நிரூபர்களிடம் தெரிவித்திருக்கிறார். தற்போது அவர் “கோபுரம்” என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டுயருகிறார் .Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, December 26, 2011

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்!

Posted by NIsha

ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர். உண்ணாவிரதத்தில் அவரும் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். டெல்லியில் அவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் தானும் உண்ணாவிரதம் இருக்க விரும்பியதாகவும், ஆனால் உடல் நலன் காரணமாக இருக்க முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி. ரஜினிகாந்த். ஊழலுக்கு எதிராக தானும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் தற்போது நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மசோதாவுக்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று எங்களிடம் தெளிவுபடுத்தினார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

செல்வராகவன், ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முறையாக இணையும் புதிய படம் இரண்டாம் உலகம்!

Posted by NIsha

பிவிபி சினிமாஸ் தயாரிக்க, செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். செல்வராகவன் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்தார் செல்வராகவன். ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை உருவாக்கி வருகிறார் செல்வா. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை செல்வராகவனே அறிவித்துள்ளார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Sunday, December 25, 2011

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது!

Posted by NIsha

முல்லைப் பெரியாறு, கூடங்குளம் போன்ற பிரச்சினைகளில் தமிழகத்துக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப் பிடிப்பதால், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.இன்று காலை முதலே அவரது வீட்டைச் சுற்றி ஏராளமான தேமுதிக தொண்டர்கள் குவிந்திருந்தனர். பெரும்பாலானோர் கறுப்பு உடை அணிந்திருந்தனர். தன் வீட்டிலிருந்து புறப்பட்ட விஜயகாந்தை போலீசார் கைது செய்தனர். அவரை மாநகர பஸ்ஸிலேற்றி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.அவருடன் கட்சியின் நிர்வாகிகள் சிலரும் கைதாகினர்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ரஜினிக்குப் பின் அஜித்தின் சாதனை!

Posted by NIsha

அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!)இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Saturday, December 24, 2011

அமலபலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் லிங்குசாமி!

Posted by NIsha

கேரள நடிகைகளை தமிழ் சினிமாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று ஒருசாரர் குரல் கொடுத்துக்கொண்டிருக்க, கேரளத்து நடிகையான அமலாபாலிடம் முல்லை பெரியாறு அணை பற்றி யாரும் கேள்வியே கேட்டு விடாதீர்கள் என்று அவரை பொததி பொத்தி பாதுகாத்து வருகிறார் வேட்டை படத்தை இயக்கியுள்ள லிங்குசாமி.அதனால் அம்மணியுடம் யாராவது எடக்கு மடக்காக கேள்வி கேட்டு விடப்போகிறார்கள் என்று அவருக்கு தனி செக்யூரிட்டியே போட்டே பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள் சில தமிழ் சினிமா புள்ளிகள்.இப்படி கேரளத்து நடிகர்-நடிகைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நபர்களை கண்டு பிடித்து போர்க்கொடி பிடிக்க சில அமைப்பினர் தயாராகி வருகிறார்கள்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Friday, December 23, 2011

28 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!

Posted by NIsha

28 அடிய உயர ஆஞ்சநேயர் சிலையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டி வருகிறார் நடிகர் அர்ஜுன்.சென்னை அருகே கெருகம்பாக்கம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஞ்சநேயர் கோயில் கட்டும் பணியை அர்ஜுன் தொடங்கியது நினைவிருக்கலாம். 20 ஏக்கர் பரப்பளவு உள்ள அவரது சொந்த தோட்டத்தில், இந்தக் கோயிலைக் கட்டி வருகிறார்.பெங்களூர் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 200 டன் உள்ள ஒரே கல்லில், ஆஞ்சநேயர் சிலை உருவானது. 28 அடி உயரம், 17 அடி அகலம், 9 அடி கனத்தில், ஆஞ்சநேயர் உட்கார்ந்திருப்பது போல் அந்த சிலை உருவாக்கப்பட்டது.22 சக்கரங்களை கொண்ட ராட்சத டிரக் மூலம் ஆஞ்சநேயர் சிலை பெங்களூரில் இருந்து கெருகம்பாக்கத்துக்கு எடுத்து வரப்பட்டது.ஜனவரி முதல் வாரத்தில், அந்த சிலை பிரமாண்ட கிரேன் மூலம் சாமி பீடத்தில் அமர்த்தப்படுகிறது. இதற்கான விசேஷ பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார் அர்ஜுன்.உலகிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோயில் இதுதான்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema...

Posted in: |

ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கிறார்!

Posted by NIsha

டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படம் முடிந்ததும் புதிய படத்துக்கான வேலைகளில் இறங்கப் போகிறாராம் கமல்ஹாசன். கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளை  கேட்டு வருகிறார்கமலிடம் தற்போது இரு இயக்குனர்களின் ஸ்கிரிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் என இரு இயக்குனர்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த இருவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி. லிங்குசாமியின் ஸ்கிரிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

நண்பன் பாடல்கள் டவுன்லோட் லிங்க்!

Posted by NIsha

Nanban Songs download, Nanban Songs, Vijay Nanban Songs.  Nanban Promo Songs OnlineEn Friendai Pola (Click Here)                En Kanmunne (Click Here) Huz Huz(Click Here) Idayam Kelum(Click Here) Nanbane Thayakam (Click Here) Sethuke Sethuki (Click Here) All Is Well (Click Here) Download Link:Click Here to downloadClick Here to download 2   Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Thursday, December 22, 2011

மதுரை, மேலூர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் கடையடைப்பு போராட்டம்!

Posted by NIsha

முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று பிடிவாதமாக பேசி வருகிறது கேரள அரசு. மேலும் தமிழர்களையும், தமிழக வாகனங்களையும் தாக்கி வருகிறார்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.கேரள அரசைக் கண்டித்து மதுரை, மேலூர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய முல்லைப் பெரியாறு பாசன மாவட்டங்களில் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. மக்கள் ஆதரவுடன் நடந்த இந்த வெற்றிகரமான போராட்டத்தில் தியேட்டர்களும் பங்கேற்றன.அதன்படி இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் அனைத்தும் தியேட்டர்களில் ரத்து செய்யபப்ட்டு தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருந்தன.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Wednesday, December 21, 2011

விக்ரமுக்கு ஜோடியாகும் அஞ்சலி!

Posted by NIsha

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க தயாராகி விட்டேன், என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நடிகை அஞ்சலி கரிகாலன் படத்தில் விக்ரம் ஜோடியாகியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்.இதுகுறித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், விக்ரம் படங்கள் எல்லாமே நல்ல கதையம்சம் உள்ளவை. அவருடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. விக்ரம் திறமையான நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு சவாலாகவே இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைக்க தயாராகி வருகிறேன். விக்ரமுடன் நடிக்க கிட்டத்தட்ட தயாராகி விட்டேன், என்று கூறியிருக்கிறார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ஷங்கர் இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகர் - விஜய் தகவல்!

Posted by NIsha

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நண்பன் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து படத்தின் பாடல் வெளியீடு விழா இந்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தன்னுடைய பெஸ்ட் இயக்குனர் ஷங்கர் தான் என்று இளைய தளபதி விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறும்போது, இதுவரை என்னை இயக்கிய இயக்குனர்களில் ஷங்கர் தான் சிறந்தவர், அவருடைய படத்தில் நடிக்க பல நாட்கள் காத்துக் கிடந்தேன், தற்போது இந்த வாய்ப்பை சந்தோஷமாக முடித்துள்ளேன்.என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக இது இருக்கும். ஷங்கர் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட, ஒவ்வொரு காட்சிக்கு முன்னாடி அவர் நடித்துகாட்டுவார், அவரின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எனக் கூறினார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema...

Posted in: |

கோச்சடையான் படத்தில் கத்ரீனா அல்லது தீபிகா!

Posted by NIsha

கோச்சடையான் படத்தில் முதல் கட்டமாக, கடந்த இரு தினங்களாக சில காட்சிகளை ஸ்டுடியோவில் வைத்து எடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினியின் உடல் அசைவுகள், ஸ்டைல்களை இதில் படமாக்கி வருகின்றனர். இந்தக் காட்சிகள் பின்னர் மோஷன் கேப்சரிங் மூலம் அனிமேஷன் ரஜினிக்கு மாற்றப்படும்.ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது.இடையில் அசின் பெயரெல்லாம் கூட அடிபட்டது. ஆனால் இப்போது அனுஷ்காவும் இல்லை, அசினும் இல்லை. கத்ரீனா அல்லது தீபிகா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.நாளை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.ரஜினிக்கு ஷங்கர் சொன்ன கதை குறித்த விவாதம் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனKeywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

தளபதியிடம் தோல்வியடைந்த சூர்யா மீண்டும் தலயோடு தாக்கு பிடிப்பர!

Posted by NIsha

தீபாவளிக்கு வெளிவந்த இரு பிரமாண்ட திரைப்படங்கள் விஜயின் வேலாயுதம் , சூர்யாவின் 7ம் ஆறிவு. விஜய் இன் வேலாயுதம் படத்தோடு தனது 7ஆம் அறிவு படத்தை வெளியிட்டு தோல்வியை தழுவிய சூர்யா. மங்காத்தா வெற்றிக்குப்பிறகு அஜீத்குமார் நடித்து வரும் படம் பில்லா-2. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் அஜீத்தின் நடிப்பைப்பற்றி யூனிட்டார் பெருமையாக பேசி வருகின்றனர். சூர்யா தனது அடுத்த படமான மாற்றானை அஜித் இன் பில்லா2 வோடு வெளியிட போகிறாராம்.தலயின் படத்தோடு இவரது படம் தாக்கு பிடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Tuesday, December 20, 2011

திருநள்ளாறில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

Posted by NIsha

காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் ஆலயத்தின் ஸ்ரீ சனிபகவான் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா இன்று (புதன்கிழமை) காலை 7.51 மணிக்கு நடைபெறுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி அடைவதை ஒட்டி, இவ்விழா நடைபெறுகிறது. ஆயுதம் ஏந்திய போலீஸôர் உள்பட ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி 32 இடங்களிலும், குளத்தைச் சுற்றி 12 இடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாற்காலிக பஸ்நிலையங்கள்: திருநள்ளாறு அருகே 3 பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மோட்டார் சைக்கிள், கார் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையங்களில் இருந்து கோயில் அருகே பக்தர்கள் வருவதற்கு வசதியாக ஷேர் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுKeywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

நண்பர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இயக்குகிறார் வெங்கட் பிரபு!

Posted by NIsha

மங்காத்தா ரிலீசுக்குப் பிறகு நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. அதன் ஹீரோ, தலைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும். இதையடுத்து, ஒரே படத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன்.இதற்கான ‘ஒன் லைன்’ கதையை அவர்களிடம் சொன்னேன். அவர்களும் எனது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் முடிவாகவில்லை.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

சசி குடும்பத்தாரின் நிழல் கூட அதிமுகவில் இருக்கக் கூடாது!

Posted by NIsha

அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெயலலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்தடுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயா டிவியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சசி குடும்பத்துடன் கை கோர்த்துக் கொண்டு பெருமளவில் விளையாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அனுராதவும், ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகி ஒருவரும் இணைந்து தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள். ஜெயா டிவி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, தரமான டிவியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து தியேட்டர்களில் இரவு காட்சி ரத்து!

Posted by NIsha

பெண்களின் பாதுகாப்பு, கூட்டமில்லாத நிலை காரணமாக தமிழக திரையரங்குகளில் இனி இரவு காட்சியை ரத்து செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், தினமும் 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. காலை காட்சி 12 மணிக்கும், பகல் காட்சி 3 மணிக்கும், மாலை காட்சி 6-30 அல்லது 7 மணிக்கும், இரவு காட்சி 10 அல்லது 10-30 மணிக்கும் நடத்தப்படுகின்றன. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பிற்பகல் 2-30, மாலை 6-30, இரவு 10-30 என தினமும் 3 காட்சிகள் நடத்தப்படுகின்றன. பெங்களூரைப்போல் காட்சி நேரத்தை மாற்றி அமைப்பது பற்றியும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பெங்களூரில் காலை காட்சி 11 மணிக்கும், பகல் காட்சி 2 மணிக்கும், மாலை காட்சி 4 மணிக்கும், இரவு காட்சி 7 மணிக்கும் நடத்தப்படுகின்றன.இதேபோல காட்சி நேரத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக பல்வேறு திரையரங்க சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online...

Posted in: | Monday, December 19, 2011

விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் பாரதிராஜா

Posted by NIsha

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக டில்லி வரை சென்ற நடிகருக்கு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை பற்றி எதுவும் தெரியாதா...என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் டைரக்டர் பாரதிராஜா. தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே தமிழ் திரையுலகத்தினரும் குரல் கொடுப்பார். அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டையை உலுக்கி கொண்டு இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திரையுலகினர் யாரும் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே டில்லியில் போராட்டம் நடத்தியபோது, இங்கே தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு கலைஞன், விமானம் ஏறி டில்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் சம்பந்தப்பட்ட அந்த கலைஞனுக்கு இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன், அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது அந்த நடிகருக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா? என்று கடுமையாக தாக்கியுள்ளார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema...

Posted in: |

கூகுளில் 7வது இடத்தை பிடித்தது மங்காத்தா!

Posted by NIsha

2010-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். 2011-இறுதிக் காலாண்டில் அதிகம் தேடப்பட்ட படம் கோச்சடையான்.ஆனால் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் தேடப்பட்ட படங்களில் 7 வது இடத்தைப் பிடித்துள்ளது அஜீத் நடித்துள்ள மங்காத்தா.கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டவை குறித்து துறை வாரியாக Google Zeitgeist top 10 என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது.இதில் 2011-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 1.பாடிகார்டு,2. ரா ஒன், 3. ஹாரி பாட்டருக்கும், 4. டெல்லி பெல்லிக்கும், 5. சிங்கம் (இந்தி) ,6 ரெடி,7. மங்காத்தா,8. டிரான்ஸ்பார்மர்ஸ் 3,9. தூக்குடு10. மிலேகி தோபராKeywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ஷாரூக் கான், பிரியங்கா சோப்ரா, போமன் இரானி நடித்த படம், ‘டான்-2’. அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடிப்பில் 30 வருடங்களுக்கு முன் வெளியான ‘டான்’ படத்தின் ரீமேக் இது.இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘டான் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஷாரூக், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, குணால் கபூர் நடிக்கும் இந்தப் படம் தமிழில் அதே பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Sunday, December 18, 2011

ராணா படத்தை இயக்குவேன் கே.எஸ்.ரவிக்குமார் உறுதி!

Posted by NIsha

ரஜினியின் அனிமேஷன் படமான கோச்சடையான் முடிந்ததும், சஞ்சய் தத்தை வைத்து ஒரு இந்திப் படம் இயக்குவதாகவும், அதன் பிறகே ராணா இயக்குவேன் என்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ராணா படத்தில் நிறைய சண்டை காட்சிகளும், சாகசங்கள் நிறைந்த குதிரை சவாரி காட்சிகளும் இருப்பதால், அவருடைய உடல் நலனை கருதி, அந்த படம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. ஜனவரி 15-ந் தேதிக்கு மேல் கோச்சடையான் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து விடுவோம்.அதன்பிறகு, நான் ஒரு முதன்முதலாக இந்தி படத்தை இயக்குகிறேன். அந்த படத்தில், சஞ்சய்தத் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தி படம் முடிவடைந்த பின், ரஜினி நடிக்க 'ராணா' படத்தை இயக்குவேன், என்று உறுதி அளித்துள்ளார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

உலகில் மிகவும் சிறிய பெண்ணாக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். இந்தியாவின் நாக்பூர் மாநிலத்தில் நடைபெற்ற உயரம் குறைந்தவர்கள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

விஜய் நடிக்க, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் அக்சன் படம் யோஹன் - அத்தியாயம் ஒன்று.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Saturday, December 17, 2011

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் - வடிவேலு பேட்டி!

Posted by NIsha

வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகம் விரைவில் வருகிறது என்று வடிவேலு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் இப்போது அருவருப்பான காமெடி சீன்கள் வருகின்றன. இதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதுபோன்ற காமெடி காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை. அடுத்த கட்டத்துக்கு செல்ல விரும்புகிறேன். இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இயக்குனர் சிம்பு தேவனிடம் நடக்கிறது. சமீபகாலமாக நான் விரும்பி நடிப்பது போல் எந்த பாத்திரமும் வரவில்லை. சிறு, மீடியம் பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்பவில்லை. இதனால்தான் சமீபகாலமாக படம் ஒப்புக்கொள்ளவில்லை. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

யங் சூப்பர் நடிகர் ஆர்யா தான் - மாதவன் தகவல்!

Posted by NIsha

மணிரத்னத்தின் அலைபாயுதே படம் மூலம் அறிமுகமாகி, இளம் பெண்களின் கனவு நாயகனாக மேடி எனும் பெயரில் வலம் வந்தவர் நடிகர் மாதவன். தொடர்ந்து ரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்த மாதவன், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். சிறு தடுமாற்றத்திற்கு பிறகு, தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்போது லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடித்து வருகிறார். வேட்டை படத்தில் நடித்த அனுபவம் குறித்து மாதவன் நம்மிடம் பேசியதாவது, அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி, திரும்பி பார்ப்பதற்குள் பல வருஷம் உருண்டோடி விட்டது. வேட்டை படத்‌தின் கதையை லிங்குசாமி சொன்னபோது, நீங்க தான் இந்த படத்தில் நடிக்கணும், இல்லேனா, இந்த கதையை அப்படியே தூக்கி வச்சுடுவேன் என்று லிங்குசாமி கூறினார். அந்தளவுக்கு என் மேல் அவர் நம்பிக்கை வச்சிருந்தார். அவருக்காக நான் ஒப்புக்கொண்டு இந்த படத்தில் நடித்தேன். நான் எப்பவும் ஒன்று சொல்வேன். தமிழில் யங் சூப்பர் நடிகர்னா அது ஆர்யா தான். அவர் இந்த படத்துல என் தம்பியா நடிச்சுருக்காரு. படப்பிடிப்பில் எப்போதும் என்னை லந்து பண்ணிக்கிட்டே இருப்பான் ஆர்யா. இரண்டு பேரும் இந்தபடத்துல சூப்பரா...

Posted in: |

இளைய தளபதி விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் - ஜி.வி.பிரகாஷ் உறுதி!

Posted by NIsha

சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கும், இளைய தளபதி விஜய் இயக்குனர் விஜயின் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அமலபால் நடிக்க போவதாக கமிட் ஆகியுள்ளார். விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் இப்படம் தொடங்க உள்ளதை தனது டுவிட்டரில் தெரிவித்தார்.விஜய், ஜி.வி.பிரகாஷ் இணைவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் என ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். எனவே மீண்டும் விஜயின் குரலில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். திரையுலகில் தளபதி தான் முதல் முதலில் பாடலை பட ஆரம்பித்து வைத்தார் என்பது குறிபிடதக்கதாகும்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Friday, December 16, 2011

விஜயின் நண்பன் இசை வெளியீட்டு விழா 23-ம் தேதி அமீர்கான் வருகை!

Posted by NIsha

ஷங்கர் இயக்கத்தில் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடித்துள்ள நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23-ம் தேதி கோவையில் நடக்கிறது.கோவையில் நடக்கும் முதல் பிரமாண்ட சினிமா இசை வெளியீட்டு விழா.இந்த விழாவுக்கு நண்பன் படத்தின் ஒரிஜினல் கதையான 3 இடியட்ஸின் நாயகன் அமீர்கான் வருவார் என்று கூறப்படுகிறது.ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள நண்பன் பொங்கல் ஸ்பெஷலாக களமிறங்குகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏழாம் அறிவில் சொதப்பிவிட்டதால், இந்தப் படத்துக்கு மிக கவனத்துடன் அவர் இசையமைத்திருப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக இந்த விழா நடக்கிறது. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Thursday, December 15, 2011

ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் முஸ்லிம் மூதாட்டி

Posted by NIsha

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷரிபா. இவரது கணவர் பெயர் இப்ராகீ்ம் குட்டி. இத்தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. 3 பேரும் முதுகலைப் பட்டதாரிகள். 2 மகன்கள் அரபு நாட்டிலும், மகள் தாயுடனும் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு பகுதிக்கு குடிபெயர்ந்த இத்தம்பதியினர் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் அருகில் ஒரு சிறிய கடையை வைத்து தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக கேரளா மாநிலம் ஆரியங்காவில் அன்னதானம் வழங்கி வருகிறார் இஸ்லாமிய மூதாட்டி.மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மனதார உணவு வழங்கும் அந்த பெண்மணியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. காலை 8 மணி முதல் இரவு வரை தனி ஆளாக நின்று சமையல் செய்து வரும் இவர் ஜனவரி மாதம் சபரி்மலையில் நடைபெறும் மண்டல பூஜை தினம் வரை அன்னதானம் வழங்க உள்ளதாக கூறுகிறார். மனிதநேயமும், இறைவன் ஒருவனே எண்ணம் உள்ளவர்கள் இருக்கும் வரை இவ்வுலகம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. Keywords: Tamil News, Tamilnadu...

Posted in: |

தேசிய விருதுகளை முகத்தில் தூக்கி எறிய வேண்டும் - தங்கர் பச்சான்

Posted by NIsha

விதார்த், சஞ்சிதா ஷெட்டி நடித்த கொள்ளைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. விழாவில் இயக்குநர்கள் அமீர், சீனு ராமசாமி, செல்வமணி, தங்கர்பச்சான், கவிஞர் வைரமுத்து, நடிகை நமீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.இயக்குநர் செல்வமணியை தொடர்ந்து பேச வந்த தங்கர்பச்சான் தேசிய விருதை நாம் கவுரவமாக நினைத்துக்கொள்ளக்கூடாது. எனக்கு அப்படி ஒரு விருது கொடுத்திருந்தால், முகத்தில் வீசி எறிந்திருப்பேன். என்றைக்கு காவேரி பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ? என்றைக்கு முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ? என்றைக்கு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுகிறதோ? அன்றைக்கு வாங்கிக்கொள்வோம் தேசிய விருதுகளை.. அதுவரை எந்த விழாவும் வேண்டாம்.டெல்லியில்தான் நம்மை மதிக்கமாட்டேன் என்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கூட அது தொடர்வதுதான் வேதனை என்றார். இப்படி பேசிவிட்டு விழாவில் பாதியிலேயே வெளியில் சென்றுவிட்டார் தங்கர் பச்சான்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

திரையுலகை விட்டு வலகுகிறார் ஸ்னேகா தகவல்!

Posted by NIsha

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொள்ள உள்ள நடிகை ஸ்னேகா, திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது.தெலுங்கில் தயாராகி வரும் ராஜன்னா என்ற புராண படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.ராஜன்னா படத்தில் நாகார்ஜூனா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் புனித கலசம் ஒன்றை ஸ்னேகா தலையில் சுமந்து வருவது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.ஸ்னேகாவின் காதல் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ராஜன்னாவுக்கு பிறகு ஸ்னேகா சினிமாவுக்கு விடை பெற்று கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.நயன்தாராவை போல கடைசியாக பக்தி படம் ஒன்றில் நடித்துவிட்டு, சினிமாவுக்கு விடை பெற ஸ்னேகா திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Wednesday, December 14, 2011

ஜெனிலியா - ரிதேஷ் திருமணம் நான்கு நாட்கள் கோலாகலம்!

Posted by NIsha

பிப்ரவரி 5-ம் தேதி நடிகை ஜெனிலியாவுக்கும் அவரது காதலர் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் திருமணம் நடக்கிறது.நான்கு நாட்கள் திருமணம் விழா நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர். ரிதேஷின் தந்தை விலாஸ்ராவ் தேஷ்முக், மத்திய அமைச்சர். மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்பதால் வெகு ஆடம்பரமாக திருமணத்தை நடத்த உள்ளனர்.பிப்ரவரி 3-ந்தேதி மெகந்தியும், 4-ந்தேதி சங்கீத் நிகழ்ச்சியும் நடக்கின்றன. 5-ந்தேதி முகூர்த்தம் நடக்கிறது. 6-ந்தேதி திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.அரசியல் தலைவர்கள், தமிழ், இந்தி, தெலுங்கு நடிகர், நடிகைகள் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

விஜய், விக்ரம், சூர்யா, சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அபிஷேக்!

Posted by NIsha

இளைய தளபதி விஜய், சீயான் விக்ரம், சூர்யா மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் பச்சான் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு முக்கியமானது. அதும் சமீப காலத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் தெளிவான திரைக்கதையில் வெளியாகிறது என்று கூறிய அபிஷேக், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் சிம்புவின் படங்களை விரும்பி பார்த்த வருவதாகவும் அபிஷேக் கூறினார். இவர்களின் நடிப்பும், ஆக்ஷனும் தன்னை வெகுவாக கவர்ந்து உள்ளதாக அபிஷேக் கூறினார். விஜய், சூர்யா நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும், சரியான கதை அமைந்தால் நடிப்பேன் என்று அபிஷக் கூறியுள்ளார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Tuesday, December 13, 2011

விஜயின் "யோஹன் - அத்தியாயம் ஒன்று" - ஈராஸ் இன்டர்நேஷனல் கைப்பற்றியது

Posted by NIsha

விஜய் நடிக்க, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் அக்சன் படம் யோஹன் - அத்தியாயம் ஒன்று.இந்தப் படத்தை முதலில் கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஈராஸ் இன்டர்நேஷனல் கவுதம் மேனனுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.இதனை அதிகாரப்பூர்வமாக ஈராஸ் இன்று அறிவித்துள்ளது.ஏற்கெனவே ரஜினி நடிக்கும் கோச்சடையான், ராணா ஆகிய படங்களையும், ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தையும் ஈராஸ்தான் தயாரிக்கிறது. முதல் முறையாக விஜய்யின் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது," என்று ஈராஸ் நிறுவனத்தின் சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

ரஜினி விழாவுக்கு வரவில்லை ரசிகர்கள் கவலை!

Posted by NIsha

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ரஜினி பிறந்த நாள் விழாவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் ரஜினி கடைசி வரை நிகழ்ச்சிக்கு வரவில்லை.வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் முதலில் கலை நிகழ்ச்சிகளும் பின்னர் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியும் நடந்தது.எஸ்பி முத்துராமன், கலைப்புலி தாணு, டிஜி தியாகராஜன் பங்கேற்று உதவிகளை வழங்கினர். 9 மணியைத் தாண்டியும் நிகழ்ச்சி தொடர்ந்தது. கடைசி வரை ரஜினி வரவில்லை.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

திருப்பதி கோவிலுக்கு ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக சென்ற தமன்னாவுக்கு பக்தர்கள் கண்டனம்!

Posted by NIsha

திருமலைக்கு ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக வந்து சாமி கும்பிடுவதா என நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இன்று ரச்சா படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. பல லட்சம் பக்தர்கள் கூடும் இடத்தில் இப்படி கவர்ச்சி காட்டி வரலாமா என கோவில் நிர்வாகத்தினரைக் கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்துவிட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார். Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

தேசிய விருது வாங்க அஜித்தை வைத்து இயக்குகிறார் தரணி!

Posted by NIsha

தில், தூள், கில்லி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஒஸ்தி இயக்குனர் தரணியின் அடுத்த படம் ‘வீர வாஞ்சி’ என தெரிவிக்கப்படுகிறது.தரணியின் இயக்கத்தில் வெளியான ஒஸ்தி  வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சந்தோசத்துடன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.தனது அடுத்த படமான வீர வாஞ்சி படத்தின் முக்கிய கதாபாத்திரமான வீரத் தமிழன் வாஞ்சிநாதன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்கிறாராம் தரணி.மேலும் அசோக்கா எனும் சரித்திரப்படத்தில் தல நடித்திருப்பதால் இப்படத்திற்கு அஜித் சரியாகப் பொருந்துவார் என நம்புகிறாராம் தரணி. அத்துடன் இப்படத்தில் அஜித் நடித்தால் நிச்சயமாக அஜித்துக்கு தேசிய விருது கிடைக்கும் கூறியுள்ளாராம் இயக்குனர் தரணி.Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: | Monday, December 12, 2011

கமல் நடித்த படத்தை விட பத்து மடங்கு பிரமாண்டமாக தயாராகும் விஸ்வரூபம்!

Posted by NIsha

கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் படத்திற்கு இதுவரை ரூ.52 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிப்பதுடன், டைரக்டர் பொறுப்பேற்று இயக்கி வரும் படம் விஸ்வரூபம். கமலுக்கு ஜோடிகளாக ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படத்துக்காக கமல்ஹாசன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன், உதவி டைரக்டராக பணிபுரிகிறார். இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்துக்காக, இதுவரை ரூ.52 கோடி செலவாகி இருக்கிறது. இந்த படம் குறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நான் நடித்த தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் ஆகிய படங்களை விட பத்து மடங்கு பிரமாண்டமாக, மிகப்பெரிய படமாக விஸ்வரூபம் இருக்கும் என்று கூறியுள்ளார்.  Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |

பகலவன் படத்தில் விஜய் நீக்கம்?

Posted by NIsha

இளைய தளபதி விஜய்யிக்காக காத்திருந்த சீமான் தற்போது பொறுமையை இழந்துவிட்டதாக தெரிகிறது. இளைய தளபதி விஜய்யை வைத்து 'பகவலன்' திரைப்படத்தை இயக்க முடிவு செய்த சீமான் விஜய்யின் கால்ஷீட்டிற்காக காத்திருந்தார்.  ஆகால் இளைய தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன், மற்றும் விஜய் இயக்கும் படங்களில் பிசியாக இருக்கிறார். தற்போது 'பகவலன்' படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம் சீமான். ஆனால் இது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers. ...

Posted in: |