tamil cinema news: எனக்கு மொழிபேதம் கிடையாது ஜெனிலியா பரபரப்பு பேட்டி!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

எனக்கு மொழிபேதம் கிடையாது ஜெனிலியா பரபரப்பு பேட்டி! 0 Comments

By NIsha
Thursday, December 1, 2011 | Posted in


ஜெனிலியா இரண்டு இந்திப் படங்களில் பிசியாக நடிக்கிறார். ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளது. தமிழில் அவர் நடித்த `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசானது.
வேறு தமிழில் படங்கள் இல்லை. தமிழை விட்டு ஒதுங்கி முழுக்க இந்திப் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று ஜெனிலியாவிடம் கேட்டபோது மறுத்தார்.
எனக்கு மொழிபேதம் கிடையாது. தமிழ், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் தொடர்ந்து நடிப்பேன்.

தமிழில் `வேலாயுதம்' படத்தில் நடித்து உள்ளேன். உருமியிலும் நடித்து இருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் சம்பளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பேன்.செய்யும் தொழிலை முழு ஈடுபாட்டுடன் பயபக்தியோடு செய்தால் வெற்றி பெறலாம். கடுமையாக உழைத்தால் பணம், புகழ் எல்லாம் தானாக வரும்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "எனக்கு மொழிபேதம் கிடையாது ஜெனிலியா பரபரப்பு பேட்டி!"