tamil cinema news: பார்த்திராத புதிய கெட்டப்பில் துப்பாக்கியில் விஜய்!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

பார்த்திராத புதிய கெட்டப்பில் துப்பாக்கியில் விஜய்! 0 Comments

By NIsha
Wednesday, December 28, 2011 | Posted in


முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார்.


மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "பார்த்திராத புதிய கெட்டப்பில் துப்பாக்கியில் விஜய்!"