tamil cinema news: ஷங்கர் உள்ளே ரவி குமார் வெளியே - ரஜினி அதிரடி முடிவு!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

ஷங்கர் உள்ளே ரவி குமார் வெளியே - ரஜினி அதிரடி முடிவு! 0 Comments

By NIsha
Tuesday, December 6, 2011 | Posted in

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்த்- ஷங்கர் இருவரும் இணைகின்றனர்.

தற்போது கோச்சடையான் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினி. ஆனால் இந்த படம் அனிமேஷன் பாணியில் உருவாகிறது. அதனால் பத்து முதல் பதினைந்து நாட்கள் மட்டுமே ரஜினி கால்சீட் கொடுத்திருக்கிறார். அதனால் வெகுவிரைவிலேயே இந்த படம் முடிவடைந்து விடுமாம். அதற்கடுத்தபடியாக ராணாவில் ரஜினி நடிப்பார் என்றுதான் இதுவரை கூறப்பட்டு வருகிறது.

ஆனால் ரஜினி அந்த படத்தில் நடிப்பதாக இல்லை என்கிறது இன்னொரு செய்தி. மாறாக, சிவாஜி, எந்திரன் படங்களை இயக்கிய ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது நண்பன் படத்தை இயக்கி முடித்திருக்கும் ஷங்கர், அப்படம் திரைக்கு வந்ததும் ரஜினி படத்தை இயக்குகிறார் என்கிறார்கள். அப்படியென்றால் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருக்கும் ராணா நடக்குமா? நடக்காதா? என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "ஷங்கர் உள்ளே ரவி குமார் வெளியே - ரஜினி அதிரடி முடிவு!"