கோச்சடையான் படத்தில் முதல் கட்டமாக, கடந்த இரு தினங்களாக சில காட்சிகளை ஸ்டுடியோவில் வைத்து எடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினியின் உடல் அசைவுகள், ஸ்டைல்களை இதில் படமாக்கி வருகின்றனர். இந்தக் காட்சிகள் பின்னர் மோஷன் கேப்சரிங் மூலம் அனிமேஷன் ரஜினிக்கு மாற்றப்படும்.
ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது.
இடையில் அசின் பெயரெல்லாம் கூட அடிபட்டது. ஆனால் இப்போது அனுஷ்காவும் இல்லை, அசினும் இல்லை. கத்ரீனா அல்லது தீபிகா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.நாளை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.
ரஜினிக்கு ஷங்கர் சொன்ன கதை குறித்த விவாதம் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

0 comments for "கோச்சடையான் படத்தில் கத்ரீனா அல்லது தீபிகா!"