பிவிபி சினிமாஸ் தயாரிக்க, செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். செல்வராகவன் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்தார் செல்வராகவன்.
ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை உருவாக்கி வருகிறார் செல்வா. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை செல்வராகவனே அறிவித்துள்ளார்.
0 comments for "செல்வராகவன், ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முறையாக இணையும் புதிய படம் இரண்டாம் உலகம்!"