tamil cinema news: ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் ஆக்ஷன் படம்!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் ஆக்ஷன் படம்! 0 Comments

By NIsha
Tuesday, December 27, 2011 | Posted in


கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் படம் விஸ்வரூபம். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன், உதவி டைரக்டராக பணிபுரிகிறார். இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

அதன் பின் ஆஸ்கர் பிலிம்ஸ்ல மீண்டும் கமல் நடிக்கவிருக்கார். இதை அதைவிட பிரமாண்டமா ப்ளான் பண்ணிக்கிட்டிருக்காங்க. டைரக்டர், தி ஸேம் கே.எஸ்.ரவிகுமாரா இருக்கலாம்.
ஆனால் யார் இயக்குனர்?... எப்போது ஷூட்டிங் விரைவில் தெரிய வரும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அநேகமாக இது ஆக்ஷன் படமாக அமையலாம் என தெரிகிறது.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் ஆக்ஷன் படம்!"