tamil cinema news: இளைய தளபதி விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் - ஜி.வி.பிரகாஷ் உறுதி!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

இளைய தளபதி விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் - ஜி.வி.பிரகாஷ் உறுதி! 0 Comments

By NIsha
Friday, December 16, 2011 | Posted in


சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கும், இளைய தளபதி விஜய் இயக்குனர் விஜயின் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அமலபால் நடிக்க போவதாக கமிட் ஆகியுள்ளார். விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் இப்படம் தொடங்க உள்ளதை தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

விஜய், ஜி.வி.பிரகாஷ் இணைவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் என ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். எனவே மீண்டும் விஜயின் குரலில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். திரையுலகில் தளபதி தான் முதல் முதலில் பாடலை பட ஆரம்பித்து வைத்தார் என்பது குறிபிடதக்கதாகும்.

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "இளைய தளபதி விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் - ஜி.வி.பிரகாஷ் உறுதி!"