கேரள நடிகைகளை தமிழ் சினிமாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று ஒருசாரர் குரல் கொடுத்துக்கொண்டிருக்க, கேரளத்து நடிகையான அமலாபாலிடம் முல்லை பெரியாறு அணை பற்றி யாரும் கேள்வியே கேட்டு விடாதீர்கள் என்று அவரை பொததி பொத்தி பாதுகாத்து வருகிறார் வேட்டை படத்தை இயக்கியுள்ள லிங்குசாமி.
அதனால் அம்மணியுடம் யாராவது எடக்கு மடக்காக கேள்வி கேட்டு விடப்போகிறார்கள் என்று அவருக்கு தனி செக்யூரிட்டியே போட்டே பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள் சில தமிழ் சினிமா புள்ளிகள்.இப்படி கேரளத்து நடிகர்-நடிகைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நபர்களை கண்டு பிடித்து போர்க்கொடி பிடிக்க சில அமைப்பினர் தயாராகி வருகிறார்கள்.
Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

0 comments for "அமலபலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் லிங்குசாமி!"