tamil cinema news: கமல் நடித்த படத்தை விட பத்து மடங்கு பிரமாண்டமாக தயாராகும் விஸ்வரூபம்!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

கமல் நடித்த படத்தை விட பத்து மடங்கு பிரமாண்டமாக தயாராகும் விஸ்வரூபம்! 0 Comments

By NIsha
Monday, December 12, 2011 | Posted in


கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் படத்திற்கு இதுவரை ரூ.52 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். கமல்ஹாசன் கதாநாயகனாக நடிப்பதுடன், டைரக்டர் பொறுப்பேற்று இயக்கி வரும் படம் விஸ்வரூபம். கமலுக்கு ஜோடிகளாக ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படத்துக்காக கமல்ஹாசன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன், உதவி டைரக்டராக பணிபுரிகிறார்.

இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்துக்காக, இதுவரை ரூ.52 கோடி செலவாகி இருக்கிறது.

இந்த படம் குறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நான் நடித்த தசாவதாரம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன் ஆகிய படங்களை விட பத்து மடங்கு பிரமாண்டமாக, மிகப்பெரிய படமாக விஸ்வரூபம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "கமல் நடித்த படத்தை விட பத்து மடங்கு பிரமாண்டமாக தயாராகும் விஸ்வரூபம்!"