tamil cinema news: இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்! 0 Comments

By NIsha
Monday, December 26, 2011 | Posted in


திரையுலகில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறந்த பிண்ணனி பாடகராக திகழ்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நடிகர், பிண்ணனி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர், இப்பொழுது இயக்குனர் என்ற முகத்தை காட்ட காத்திருப்பதாக தெரிகிறது.


ஆந்திராவில் உள்ள காகிநாடாவில் மருத்துவமனை திறப்புவிழா ஒன்றிற்கு சென்றிருந்த பாலசுப்ரமணியம், தெலுங்கு படம் ஒன்றை இயக்கவிருப்பதாக நிரூபர்களிடம் தெரிவித்திருக்கிறார். தற்போது அவர் “கோபுரம்” என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டுயருகிறார் .

Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.

Follow any responses to the RSS 2.0. Leave a response

Leave a reply

0 comments for "இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!"